ஐக்கிய தேசியக் கட்சியில் நாளை பொன்சேகாவிற்கு பிரதி தலைவர் பதவி…

ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் மாற்றம் காணவுள்ள விசேட செயற்குழு கூட்டம் நாளை(04) நடைபெறவுள்ளது. இதன்போது மேலதிகமாக இரு பிரதித்தலைவர் பதவிகள் உருவாக்கப்படவுள்ளன.

மேலும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு பிரதி தலைவர் பதவிகள் வழங்கப்படவுள்ளதுடன், மேலும் இரு உப தலைவர் பதவியும் நியமனம் செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)