(FASTNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமையகம் ஸ்ரீகொத்தவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்று வருகிறது.
எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.