ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டம் கொழும்பில்…

(FASTNEWS|COLOMBO) ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டத்தை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று(21) இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, மே தின கூட்டம் இடம்பெறும் இடத்தை எதிர்வரும் நாட்களில் தீர்மானிப்பதாக குறித்த கட்சியின் தொழிற்சங்க அலுவல்கள் சம்பந்தமான செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.