ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தளை நகராதிபதி கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தளை ) – தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தளை மாவட்ட நகராதிபதி டல்ஜித் அலுவிஹாரே கைது செய்யப்பட்டுள்ளார்.