ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது, டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலினை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லி தொடர்ந்தும் முன்னிலையுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் 10 சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்;

01- விராட் கோஹ்லி (இந்தியா) – 920 புள்ளிகள்
02- கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) – 913 புள்ளிகள்
03- ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) – 901 புள்ளிகள்
04- புஜாரா (இந்தியா) – 846 புள்ளிகள்
05- ஜோ ரூட் (இங்கிலாந்து) – 807 புள்ளிகள்
06- டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா) – 795 புள்ளிகள்
07- கருணரத்னே (இலங்கை) – 753 புள்ளிகள்
08- டீன் எல்கர் (தென் ஆப்பிரிக்கா) – 724 புள்ளிகள்
09- ஹென்ரி நிக்கோலஸ் (நியூசிலாந்து) – 709 புள்ளிகள்
10- அசார் அலி (பாகிஸ்தான்) – 708 புள்ளிகள்