ஐதராபாத் அணியை வீழ்த்தி, டெல்லி 39 ஓட்டங்களினால் வெற்றி..

(FASTNEWS| COLOMBO) – இந்தியன் ப்றீமியர் லீக் தொடர்பில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று(14) இரவு இடம்பெற்ற போட்டியில் டெல்லி கெப்பிரல்ஸ் அணி, 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.