2018 ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது.
இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி இடம்பெற்றதுடன், 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்கள்;

2018 ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுபுள்ளிகள்:
