இலங்கை அணியுடன் இன்று(23) இடம்பெறும் ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டிக்காக சுற்றுலா இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் இன்று விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, க்ரிக் இன்போ இணையத்தளம் இன்று(23) வெளியிட்டுள்ள அணியினர் விவரம் இதோ;
இங்கிலாந்து (எதிர்பார்க்கப்படும் வீரர்கள்): 1 ஜோய் டென்லி , 2 எலக்ஸ் ஹெல்ஸ் 3 ஜோய் ரூட், 4 இயன் மோர்கன் (தலைவர்), 5 ஜோய் பட்லர் (விக்கெட் காப்பாளர்), 6 மொயின் அலி, 7 சேம் கரன், 8 டொம் கரன், 9லியம் ப்லெங்கட், 10ஆதில் ரஷீத், 11 மார்க் வுட்
இலங்கை (எதிர்பார்க்கப்படும் வீரர்கள்): 1 நிரோஷன் திக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), 2 சதீர சமரவிக்கிரம, 3 தினேஷ் சந்திமால் (தலைவர்), 4 குசல் மென்டிஸ், 5 தனஞ்சய டி சில்வா, 6 தசுன் ஷானக, 7 திசர பெரேரா, 8 அகில தனஞ்சய, 9 அமில அபொன்சோ, 10 லசித் மாலிங்க, 11துஷ்மந்த சமீர