ஐந்து மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மார்ச் மாதம் 24ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் காலை 6 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.