(ஃபாஸ்ட் நியூஸ் | பிரேசில்) – பிரேசிலில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை கடந்துள்ளது.
ஆறு லட்சம் மரணங்களைக் கடந்து அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ஐந்து லட்சம் மரணங்களோடு பிரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் சுமார் 3.80 லட்சம் பேர் மரணித்து இருக்கிறார்கள்.