இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று (௦6) ஆரம்பமாகியுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சிங்கள கட்சி ஒன்று இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று தொடக்கம் 13 ம் திகதி வரையிலான காலம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலமாக குறிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் ஐனசத பெரமுன என்ற கட்சி யாழில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
(riz)


