ஐஸ்வர்யா நடனத்தை கழுவி ஊற்றிய பிரபல ரஜினி நாயகி – அதிர்ச்சியில் திரையுலகம்!

ரஜினி மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் ஐநா சபையில் ஆடிய பரத நாட்டியம் ரசிகர்கள் மத்தியில் பலத்த கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

இதைப்பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரபல நடிகை ஸ்ரீப்ரியா, ” திறமையானவர்களுக்கு எப்போதும் மரியாதை கிடைப்பதில்லை. செல்வாக்கு மிக்கவர்களுக்கே அங்கீகாரம் கிடைக்கிறது. தொலைஞ்சிபோங்கடா” என கோபமாக ட்வீட் போட்டுள்ளார். ரஜினியுடன் அதிக படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீப்ரியா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.