ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) கொலன்னாவ – மீதொடமுல்ல பிரதேசத்தில் நேற்று ஐஸ் ரக போதை பொருளுடன் 26 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 05 கிராம் ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.