லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமும் (ஐ.ஓ.சி.) தமது விற்பனை விலையை நேற்று(30) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றுக்கு தலா 5.00 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.