ஐ.தே.கட்சியின் செயற்குழுவில் இருந்து இருவர் நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் இன்று மாலை கூடும் ஐக்கிய‌ தேசிய கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட செயற்குழுவில் சேர்க்கப்படவில்லை எ‌ன தெரிவிக்கப்படுகிறது.