2018ம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள் குறித்து தீர்மானங்களை எடுப்பதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக குறித்த கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மார்ச் மாதம் 03ம் திகதி இடம்பெறவுள்ளதாகவும், சபைகளை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
#rishma