ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று முற்பகல் குறித்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
இன்றைய கூட்டத்தின் போது கட்சியில் தற்போது காணப்படும் சில முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்ப்பட உள்ளதாக கட்சியின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 2005ம் ஆண்டின் பின்னர் கட்சியில் உருவாக்கப்பட்ட சில புதிய பதவிகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் இதற்கு மத்திய செயற்குழுவின் அனுமதி பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.