ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டம் பொரல்லை, கெம்பல் மைதானத்தில்…

ஐக்கிய தேசியக் கட்சியின் 2017 இற்கான மே தினக் கூட்டம் இம்முறை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பொரல்லை’யில் நடைபெறவுள்ளது.

மாளிகாவத்தை விளையாட்டு மைதானத்திலிருந்து பேரணியாக சென்று பொரல்லை, கெம்பல் மைதானத்தில் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் நேற்று(08) சிறிகொத்தவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)