ஐ. தே. கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று…

ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் இன்று(31) காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் செயற்குழுவுக்கு மேலும் சில உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது