(FASTNEWS|COLOMBO) கடந்த 20 ஆம் திகதி பெலியத்த பல்லத்தர – மோதரவான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்த பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் கபில அமரகோன் இன்று(22) அதிகாலை கராபிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. உறுப்பினர் கபில அமரகோன் உயிரிழப்பு,..