ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவுக்கு மேலும் சில உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை(31) நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24×7 Around the Globe