மஹா ஓயா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உப தலைவர் கே.டீ. சேனாரத்ன, மஹா ஓயா ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அமைப்பின் செயற்பாட்டாளரான ஆர்.எம்.சீ.எம். ஞானரத்ன ஆகியோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று (16) ஜனாதிபதியைச் சந்தித்த அவர்கள், தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
#reeshmaa..