ஐ.தே.க தவிசாளர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்…

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.