ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களிடையே இன்று(10) கூடுகிறது..

ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களிடையே சந்திப்பு ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(10) இரவு 10.00 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.