இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் இருந்து தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா விலகியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராபாடாவுக்கு முதுகு புறத்தில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ரபாடாவை 03 மாதங்கள் ஓய்வில் இருக்க, குறித்த இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் அவரால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலை எற்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் இணையத்தளம் ஒன்று ககிசோ ரபாடாவை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
#Rishma