ஐ.பி.எல். போட்டி ஏலம் – முழு விவரப்பட்டியல்

9–வது ஐ.பி.எல். போட்டி வருகிற ஏப்ரல் 9–ந் திகதி முதல் மே 23 ஆம் திகதி வரை இந்தியாவில் நடக்கிறது.

இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத், புதிய அணிகளான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் லயன்ஸ் (ராஜ்கோட்) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

9–வது ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் இன்று பெங்களூரில் நடைபெற்றது.

ஏலத்தில் எடுக்கப்பட்டவர்களின் விவரம்

* மோஹித் சர்மா – ரூ.6.5 கோடி – பஞ்சாப்

* டிம் சவுத்தீ – ரூ.2.5 கோடி – மும்பை இந்தியன்ஸ்

* பிரவீன் குமார் – ரூ.3.5 கோடி – குஜராத்

* ஜான் ஹாஸ்டிங்ஸ் – ரூ.1.3 கோடி – கொல்கத்தா

* தவால் குல்கர்னி – ரூ.2 கோடி – குஜராத்

* மிட்ச் மார்ஷ் – ரூ.4.8 கோடி – புனே

* ஸ்டூடவட் பின்னி – ரூ.2 கோடி – பெங்களூர்

* கொலீன் மன்றோ – ரூ.70 லட்சம் – கொல்கத்தா

* கிறிஸ் மொரீஸ் – ரூ.7 கோடி – மும்பை இந்தியன்ஸ்

* தினேஷ் கார்த்திக் – ரூ.2.3 கோடி – குஜராத்

* ஜோஸ் பட்லர் – ரூ.3.8 கோடி – மும்பை இந்தியன்ஸ்

* சஞ்சு சாம்சன் – ரூ.4.2 கோடி – டெல்லி டேர்டெவில்ஸ்

* டேல் ஸ்டெயின் – ரூ.2.3 கோடி – சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

* யுவராஜ் சிங் – ரூ.7 கோடி – சன் ரைசர்ஸ்

* ஆஷிஸ் நேஹ்ரா – ரூ.5.5 கோடி – சன் ரைசர்ஸ்

* ஷான் வாட்சன் – ரூ.9.5 கோடி – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

* இஷாந்த் சர்மா – ரூ.3.8 கோடி – புனே சூப்பர் ஜெயின்ட்ஸ்

* டிவைன் ஸ்மித் – ரூ.2.3 கோடி – த குஜராத் லயன்ஸ்

* கெவின் பீட்டர்சன் – ரூ.3.5 கோடி – புனே சூப்பர் ஜெயின்ட்ஸ்

ஏலத்தில் சீண்டப்படாதவர்கள்

* ஷேன் டோவ்ரிச், பத்ரிநாத், உஸ்மான் கவாஜா, ஜெயவர்த்தனே, மைக்கேல் ஹஸ்ஸி, ஜார்ஜ் பெய்லி, ஆம்லா, புஜாரா, ரிலீ ரூசோவ், ஆரோன் ஃபின்ச், மார்டின் குப்தில்.

* ஜாஸன் ஹோல்டர், தில்ஷன், இர்பான் பதான், ரவி போபரா, மனோஜ் திவாரி, கேமரூன் பான்கிராஃப்ட், சாம் பில்லிங்ஸ், பென் டங், வேன் விக், ஜான்சன் சார்ல்ஸ், பிராட் ஹிதீன்.

* அபினவ் முகுந்த், டேரன் பிராவோ, ஆடம் வோக், நிக் மாடிசன், ஜோ பர்ன்ஸ், டேவிட் ஹஸ்சி, ஓஜா, சாமுவேல் பத்ரீ, கேமரூன் பாயிஸ், சுலைமான் பென், ராகுல் சர்மா, மெண்டிஸ், தேவேந்திர பிஷு, மைக்கேல் பீர், ஜேம்ஸ் பாட்டின்சன், சசித்ரா சேனநாயக, வி.பெருமாள், நாதன் லியோன்