(FASTNEWS| COLOMBO) – ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டு நாடு திரும்பிய இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.
ஐ.ஸ். அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தது – பிரதமர்..