உள்ளுராட்சி தேர்தலுக்கு பின்னர் நாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியில் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று(16) இடம்பெறவுள்ள நிலையில், குறித்த கலந்துரையாடளுக்காக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சற்று முன்னர் விஜயராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணைப்பு செய்தி
மஹிந்த தலைமையில் இன்றும் கூடுகிறது ஒன்றிணைந்த எதிர்கட்சியினர்..
#rishma