ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்…

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணி காரணமாக கொழும்பு, நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் என தெரிவிக்கப்படுகின்றது.