இலங்கை ஒருநாள் அணிக்கான புதிய தலைவருக்கான தேர்வு இன்று(09) இடம்பெறவுள்ளது.
ஏஞ்சலோ மேத்யூஸ் அல்லது தினேஷ் சந்திமால் குறித்த தலைமைக்காக நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிவிப்புக்காக இன்று காலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஊடக சந்திப்பொன்றினையும் ஏற்பாடு செய்துள்ளது.
#reeshma