(FASTNEWS | COLOMBO) – ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் புதிய தர வரிசையில் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்தினை பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தில் இந்திய அணியும், மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணியும் பெற்றுள்ளதுடன் இலங்கை அணி 09வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.