ஒருநாள் பயிற்சிப் போட்டியில் நாணயற் சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி…

சுற்றுலா இங்கிலாந்து அணி மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவன அணியுடன் இன்று(05) நடைபெறும் பயிற்சிப் ஒருநாள் போட்டியின் நாணயற் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணியானது 10 ஓவர்கள் நிறைவில், 02 விக்கெட்களை இழந்து 54 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதன்படி, ஆட்டமிழக்காது களத்தில் தினேஷ் சந்திமால் ஒரு ஓட்டம் பெற்றுள்ளார்.