2018 இல் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த பிரபல 03 இலங்கை வீரர்களின் விவரம் குறித்து தெரிய வந்துள்ளது.
இலங்கை அணியின் இடது கை துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா இந்தாண்டு இது வரை 08 இன்னிங்சில் 309 ஓட்டங்களை குவித்துள்ள நிலையில், அவரின் துடுப்பாட்ட சராசரி 38.62 ஆகும்.
இரண்டாமிடத்தில் உள்ள திசரா பெரேரா 9 இன்னிங்சில் 282 ஓட்டங்களை 40.28 என்ற சராசரியுடன் எடுத்து, பட்டியலில் மூன்றாமிடத்திலும் மேத்யூஸ் 6 இன்னிங்சில் 277 ஓட்டங்களை எடுத்து, மேத்யூஸின் துடுப்பாட்ட சராசரி 69.25 ஆகும்.