ஒருவரையொருவர் முந்தும் அமைச்சர்கள் இடையே அகில சிறந்ததோர் உதாரணமாக அமைவரா…? (PHOTOS)

பொதுவாக பிரபல அமைச்சர்கள் பலர் தமது பிள்ளைகளின் பிறந்த நாளினை நட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பரமாக நடத்துவர் என்பது யாவரும் அறிந்ததே..

இவ்வாறிருக்க, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவரது மகள் மற்றும் மகனின் பிறந்த தினத்தினை வேறு விதமாக மிகவும் எளிமையான முறையில் நேற்று(05) ஏற்பாடு செய்திருந்தார் எனலாம்..

குறித்த நிகழ்வையொட்டி இலங்கையிலுள்ள சிறுவர் காப்பகங்கள் சிலவற்றிற்கு சென்று சிறுவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை அமைச்சர் வழங்கி வைத்தார்.

 

கெமராவில் சிக்கிய சில பதிவுகள்..

(rizmira)