ஒரு தொகை தங்க ஆபரணங்களுடன் அரச புலனாய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று(18) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
9.1 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த 2Kg தங்க ஆபரணங்களையும் சிங்கப்பூரில் இருந்து மிகவும் சூட்சுமமாக கடத்தி வரும் போதே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபரான அரச புலனாய்வு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
(rizmira)