ஒரு தொகை ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

(FASTNEWS|COLOMBO) – கொள்ளுபிட்டிய பகுதியில் வைத்து ஒரு தொகை ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 2.085 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.