ஒரு மாத காலமாகியும் தபால்மா அதிபருக்கான பதவி வெற்றிடத்தில்…

முன்னாள் தபால்மா அதிபர் ரோஹன அபேரத்னவை ஜூன் மாதம் 25ம் திகதி முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதோடு தபால்மா அதிபரின் பதவி மாற்றம் இடம்பெற்று ஒருமாத காலம் கழிந்துள்ள நிலையில் குறித்த பதவிக்கு தகுதியான எவரையும் அரசு நியமிக்கவில்லை என தபால் தொழிற்சங்க அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தபால் திணைக்களத்தில் நிர்வாக நடவடிக்கைகளில் சரிவுகள் நிலவலாம் என ஒன்றிணைந்த தாபல் தொழிற்சங்க முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

 

R.Rishma