ஒலுவில் துறைமுகம் மூடப்படும் சாத்தியம்..

தொழில்சார் வல்லுனர்களின் உபதேசங்களை புறக்கணித்து அரசியல் முடிவுகளினால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் தோல்வியிலேயே முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான் ஒலுவில் துறைமுகம்.

குறித்த ஒலுவில் துறைமுகத்தின் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் பொருளாதார சிக்கல்கள் காரணமாக ஒலுவில் துறைமுகத்தினை மூடவுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

(rizmira)