கடந்த 12 மணி நேரத்தில் எவ்வித வன்முறைகளும் கண்டியில் பதிவாகவில்லை – மேஜர் ஜெனரல் ருக்மால்…

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் எவ்வித அசம்பாவிதங்களோ வன்முறைகளோ பதிவாகவில்லை என கண்டி மாவட்ட பிரதான தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ருக்மால் டயஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த பிரதேசங்களில் அமைதியானதொரு சூழ்நிலை காணப்படுவதாகவும், சேதங்கள் குறித்து இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

#rishma