கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்படை பேச்சாளர் பதவியில் இதுவரை இருந்த கமாண்டர் தினேஸ் பண்டார புதிய நியமனம் காரணமாக இடமாற்றப்பட்டுள்ளதால் குறித்த இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.