கடற்பரப்பில் கடலலையின் தாக்கம் 2m இலும் அதிகரிப்பு..

மன்னார் கடற்பரப்பிலும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை உள்ளிட்ட திருகோணமலை வரையிலான கடற்பரப்பிலும் கடலலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கடலலையானது சுமார் 1 மீற்றருக்கும் 2 மீற்றருக்கும் இடைப்பட்ட உயரத்துக்கு மேலெழுகிறது என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.