கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தொடை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 அல்லது 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.