கடுவெலயில் வங்கி ஒன்றில் தீ பரவல்…

(FASTNEWS|COLOMBO) கடுவெல பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று(12) திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வாங்கியின் மின்மானி மீது மின்னல் தாக்கியதன் காரணமாக தீ பரவியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.