(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்று(27) மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்று விசேட கலந்துரையாடல்