மாகாண சபை தேர்தலை எந்த முறைமையில் நடத்த வேண்டும் என்பது குறித்த முடிவு தொடர்பிலான கட்சித் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் தீர்மானமின்றி நிறைவடைந்ததாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்திருந்தார்.
இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில், எதிர்வரும் புதன்கிழமை கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டத்தை நடத்த பிரதமர் தீர்மானித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
R.Rishma