சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமானது இன்று(23)..

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று(23) காலை 9 மணிக்கு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.