சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய கட்சித் தலைவர் கூட்டத்திற்கு ஆளுங் கட்சித் தரப்பினர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கூட்டத்தில், நிகழ்ச்சி நிரலின் படி பாராளுமன்ற அமர்வினை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
24×7 Around the Globe