கட்டலோனியாவை சுதந்திர நாடாக பிரகனடப்படுத்தும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்டலோனிய அரசின் தலைவர் கார்லஸ் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ஸ்பெயின் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதை சாத்தியப்படுத்தும் வகையில் இந்த பிரகடனத்தை செயல்படுத்துவது, சில வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.