கண்டி, தொலைக்காட்சி ஊடகவியலாளர் (சுதந்திர ஒருவரான தினேஷ் ஷானக குமார என்பவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில், கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியில் நிலவிய வன்முறைகளுக்கு தலைமை தாங்கி செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.
rishma