கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு மின்துண்டிப்பு…

நிலவும் காலநிலையில், சிலாபம் பகுதியில் மின்சார ஒழுக்கு காரணமாக சிலாபம், புத்தளம், கட்டுநாயக்க, போலவத்த பன்னல மற்றும் பழைய அனுராதபுர பகுதிகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.